11
மாவட்ட செய்திகள்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் கமல்ஹாசன் எம்.பி. சந்திப்பு..
டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய நடிகரும், மாநிலங்களவை எம்.பியுமான கமல்ஹாசன் முதலமைச்சர் மு.க ஸ்டாலினை நேரில் சந்தித்து உடல்நலம் குறித்து கேட்டறிந்தார்.
டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய நடிகரும், மாநிலங்களவை எம்.பியுமான கமல்ஹாசன் முதலமைச்சர் மு.க ஸ்டாலினை நேரில் சந்தித்து உடல்நலம் குறித்து கேட்டறிந்தார்.
மாநிலங்களவை எம்.பி.யாக பதவியேற்றுக் கொண்டு சென்னை திரும்பிய அவர், ஆழ்வார்பேட்டையில் உள்ள முதலமைச்சரின் இல்லத்திற்கு நேரில் சென்று நலம் விசாரித்தார்.
