TKI Temple function
மாவட்ட செய்திகள்
திருமலை குமாரசாமி திருக்கோவில் கந்த சஷ்டி பெருவிழா
திருமலைக் குமார சாமி திருக்கோவிலில் கந்த சஷ்டி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தென்காசி மாவட்டம் பண்பொழியில் உள்ள திருமலைக் குமார சாமி திருக்கோவிலில் கந்த சஷ்டி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதில் ஏராளமானோர் கலந்து கொண்டு முருகப் பெருமானை தரிசனம் செய்தனர்.
இதையும் படியுங்கள் : தீபாவளி கொண்டாட்டம் - வானை ஆக்கிரமித்த புகை
