karur
karur

காங். எம்.பி. ஜோதிமணி குண்டுக்கட்டாக கைது

தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்கள் போராட்டம்
Published on: 

கரூர் வெண்ணைமலை முருகன் கோயில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுவதைக் கண்டித்து பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் போராட்டம்.
போராட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி குண்டுக்கட்டாக கைது - அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரும் கைது.
வெண்ணைமலை முருகன் கோயில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுவதைக் கண்டித்து போராடியவர்களை கைது செய்ததற்கு எதிர்ப்பு.
கரூர் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் 100க்கும் மேற்பட்டோர் திரண்டு போராட்டம் நடத்தியதால் போக்குவரத்து பாதிப்பு.

newstamil.tv