கர்நாடக மாநில அரசு பேருந்து டூவீலர் மீது மோதல்... வாணியம்பாடி வன ஊழியர்கள் 2 பேர் உயிரிழப்பு

கிருஷ்ணகிரி ஓசூர் அருகே கர்நாடக மாநில அரசு பேருந்து மோதியதில் வனச்சரக ஊழியர்கள் 2 பேர் உயிரிழந்தனர்.
32
32
Published on: 

கிருஷ்ணகிரி ஓசூர் அருகே கர்நாடக மாநில அரசு பேருந்து மோதியதில் வனச்சரக ஊழியர்கள் 2 பேர் உயிரிழந்தனர்.

திருப்பத்தூர் வாணியம்பாடியில் வன ஊழியராக பணிபுரிந்து வந்த தேன்கனிக்கோட்டை நவரோஜி தெருவை சேர்ந்த கார்த்திகேயன்,

சக ஊழியர் திவாகருடன் இரு சக்கர வாகனத்தில் சென்றார்.

அப்போது, கொடமாண்டப்பட்டி பிரிவு சாலை அருகே பேருந்து மோதியது.

newstamil.tv