திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே ஆடித் திருவிழாவில் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைக்கும் வினோத வழிபாடு நடைபெற்றது..ஆண்டியபட்டியில் உள்ள கருப்புசாமி கோயிலில் ஆடித்திருவிழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது..இந்த நிலையில் காப்பு கட்டி பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.