47
47

கரூர் புதிய பேருந்து நிலையம் - உயர்நீதிமன்றம் உத்தரவு

கரூர் திருமாநிலையூரில் புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணியை தொடங்கலாம் -உயர்நீதிமன்றம். கரூர் புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணியை தொடங்கலாம்-உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு. பொதுமக்களின் நலனுக்காக பேருந்து நிலையம் அமைக்க அரசு கொள்கை முடிவெடுக்கிறது-நீதிபதி. "கொள்கை முடிவுக்கு தனிநபர், குழுக்களின் எதிர்ப்பு-சட்டத்தின் பார்வையில் ஏற்புடையது அல்ல".
Published on: 

கரூர் திருமாநிலையூரில் புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணியை தொடங்கலாம் -உயர்நீதிமன்றம்.

கரூர் புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணியை தொடங்கலாம்-உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு.

பொதுமக்களின் நலனுக்காக பேருந்து நிலையம் அமைக்க அரசு கொள்கை முடிவெடுக்கிறது-நீதிபதி.

"கொள்கை முடிவுக்கு தனிநபர், குழுக்களின் எதிர்ப்பு-சட்டத்தின் பார்வையில் ஏற்புடையது அல்ல".

newstamil.tv