40
மாவட்ட செய்திகள்
ஐப்பசி மாத பிறப்பையொட்டி காவிரி துலா உற்சவம்.. பக்தர்களுடன் இணைந்து நீராடிய ஆதீனகர்த்தா
ஐப்பசி மாத பிறப்பையொட்டி மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான கோயில்களில் இருந்து பஞ்சமூர்த்திகள் எழுந்தருளி நடைபெற்ற தீர்த்தவாரியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று புனித நீராடி வழிபட்டனர்.
