

ஈரோடு கொள்ளம்பாளையம் ரயில்வே நுழைவு பாலத்தில் மீண்டும் பழுது ஏற்பட்ட நிலையில், நியூஸ் தமிழ் எதிரொலியாக அமைச்சர் முத்துசாமியின் நேரடி கண்காணிப்பில் சீரமைக்கும் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. கழிவு நீரை மாற்று வழியில் வெளியேற்றி சாலையின் குறுக்கே இரும்பு பிளேட் அமைத்து நடுவில் வடிகால் செல்லும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன