CGL Golu
மாவட்ட செய்திகள்
திரிசக்தி அம்மன் கோயிலில் நவராத்ரி திருவிழா பார்ப்போரை கவரும் வகையில் கொலு பொம்மைகள்
குடிசை வீடு, விறகு அடுப்பில் சமைப்பது, விளைநிலம், குடியிருப்புகளில் நடக்கும் திருமணம் உள்ளிட்ட கொலு பொம்மைகள் வைக்கப்பட்டுள்ள நிலையில் பார்ப்போரை கவர்ந்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் தாழம்பூரில் உள்ள திரிசக்தி அம்மன் கோயிலில் 19ஆம் ஆண்டு நவராத்ரி திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. குடிசை வீடு, விறகு அடுப்பில் சமைப்பது, விளைநிலம், குடியிருப்புகளில் நடக்கும் திருமணம் உள்ளிட்ட கொலு பொம்மைகள் வைக்கப்பட்டுள்ள நிலையில் பார்ப்போரை கவர்ந்துள்ளது.
