28
28

ரூ.2.50 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்கள் கடத்தல்.. ஒருவர் கைது, கார் மற்றும் குட்கா பொருட்கள் பறிமுதல்

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே காரில் கடத்தி வரப்பட்ட 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள குட்கா பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் ஒருவரை கைது செய்தனர்.
Published on: 

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே காரில் கடத்தி வரப்பட்ட 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள குட்கா பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் ஒருவரை கைது செய்தனர்.

ரகசிய தகவலின் பேரில் வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார், காரில் குட்கா பொருட்கள் கடத்திய ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த இளைஞரை கைது செய்தனர்.

newstamil.tv