11
மாவட்ட செய்திகள்
நாராயணி தங்கக்கோவில் வளாகத்தில் விளக்கு பூஜை.. 10,008 விளக்குகளை ஏற்றி வைத்து சிறப்பு வழிபாடு
வேலூர் மாவட்டம், ஸ்ரீபுரம் நாராயணி தங்கக்கோவில் வளாகத்தில் உலக நன்மை வேண்டி, பத்தாயிரத்து எட்டு நெய் தீபங்கள் ஏற்றி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

