26
மாவட்ட செய்திகள்
அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் சார்பில் விளக்கு பூஜை.. திரளான பெண்கள் கலந்து கொண்டு விளக்கேற்றி சுவாமி தரிசனம்
புதுக்கோட்டையில் பூங்கா நகர் சுவாமி ஐயப்பன் ஆலயத்தில் அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் சார்பில் 33 ஆம் ஆண்டு விளக்கு பூஜை நடைபெற்றது.

