TUT Lorry accident
TUT Lorry accident

பின்னால் வந்த லாரி மோதி மினி லாரி விபத்து: 7 பேர் காயம்மினி லாரி தடுப்புச் சுவரில் மோதி முன்பக்க டயர் வெடித்தது..!

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே பின்னால் வந்த லாரி மோதி, மினி லாரி விபத்துக்குள்ளானதில் 7 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Published on: 

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே பின்னால் வந்த லாரி மோதி, மினி லாரி விபத்துக்குள்ளானதில் 7 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருநெல்வேலியில் இருந்து மதுரை நோக்கி சென்ற மினி லாரி மீது, பின்னால் வந்த லாரி மோதியது.

இதில், மினி லாரி தடுப்புச் சுவரில் மோதி முன்பக்க டயர் வெடித்து விபத்துக்குள்ளானது.

newstamil.tv