Tut dates issue
மாவட்ட செய்திகள்
லயன் டேட்ஸில் புழுக்கள் நெளிந்ததால் அதிர்ச்சி அப்பல்லோ பார்மசியில் வாங்கிய லயன் டேட்ஸ் பாக்கெட்..!
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் லயன் டேட்ஸ் நிறுவன பேரிச்சம் பழத்தில் புழுக்கள் நெளிந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் லயன் டேட்ஸ் நிறுவன பேரிச்சம் பழத்தில் புழுக்கள் நெளிந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவில்பட்டி வ.உ.சி. தெருவை சேர்ந்த கட்டட பொறியாளரான கார்த்திக் என்பவர், ஏகேஎஸ் தியேட்டர் சாலையில் உள்ள அப்பல்லோ பார்மசியில் லயன் டேட்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பான அரேபியன் பேரிச்சம் பழம் பாக்கெட்டுகளை 1 வாங்கினால் 1 இலவசம் என்ற சலுகை விலையில் வாங்கியுள்ளார்.
அதில் ஒரு பாக்கெட்டில் இருந்த பேரிச்சம் பழத்தில் புழுக்கள் நெளிந்ததை பார்த்து கார்த்திக் அதிர்ச்சி அடைந்தார்.

