செந்தில்பாலாஜி ஆஜராக உத்தரவு
செந்தில்பாலாஜி ஆஜராக உத்தரவு

ED வழக்கில் அக்டோபர் 4 ஆம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி மீண்டும் ஆஜராகும்படி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.கார்த்திகேயன் உத்தரவு..

ED வழக்கில் அக்டோபர் 4 ஆம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி மீண்டும் ஆஜராகும்படி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.கார்த்திகேயன் உத்தரவு. சாட்சி விசாரணைக்காக செந்தில் பாலாஜி இன்று ஆஜரான நிலையில் அக்.4ல் ஆஜராக உத்தரவு.
Published on: 

ED வழக்கில் அக்டோபர் 4 ஆம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி மீண்டும் ஆஜராகும்படி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.கார்த்திகேயன் உத்தரவு.

சாட்சி விசாரணைக்காக செந்தில் பாலாஜி இன்று ஆஜரான நிலையில் அக்.4ல் ஆஜராக உத்தரவு.

விசாரணையை அக்.14-க்கு ஒத்திவைக்க செந்தில்பாலாஜி விடுத்த கோரிக்கையை ஏற்க மறுப்பு.

தடயவியல் உதவி இயக்குனர் மணிவண்ணனை அக்.4ல் ஆஜர்படுத்தும் வகையில் பிடிவாரண்ட்.

newstamil.tv