மதுரையில் பெண் சிசு சடலம் மீட்பு

மதுரை மாநகர் மஹபூப்பாளையம் பகுதியில் பெண் சிசுவின் சடலம் வீச்சு
25
25
Published on: 

மதுரை மாநகர் மஹபூப்பாளையம் பகுதியில் பெண் சிசுவின் சடலம் வீச்சு,

குப்பைத்தொட்டி அருகில் பெண் சிசுவின் சடலம் கிடந்ததால் போலீசுக்கு தகவல்,

சிசுவின் சடலத்தை மீட்டு SS காலனி காவல்துறையினர் தீவிர விசாரணை ,

பிரசவத்தின் போது பிறந்த பெண் சிசு இறந்ததா? அல்லது சாலையில் வீசியதில் உயிரிழப்பா?

newstamil.tv