16
மாவட்ட செய்திகள்
மலேசிய சுற்றுலாப் பயணிகள் - வனத்துறை மோதல்... கட்டண விவகாரத்தில் மோதல் ஏற்பட்டதாக தகவல்
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் மலேசிய சுற்றுலாப் பயணிகள் - வனத்துறை அதிகாரிகள் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பான வீடியோ வெளியாகி உள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் மலேசிய சுற்றுலாப் பயணிகள் - வனத்துறை அதிகாரிகள் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பான வீடியோ வெளியாகி உள்ளது.
குணா குகையை பார்க்க 60 ரூபாய் டிக்கெட் எடுத்து வந்த நிலையில், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு 100 ரூபாய் கட்டணம் என வனத்துறையினர் கூறியதால் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
