காப்பகத்தில் 14 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை ஆண், பெண் வார்டன்கள் போக்ஸோ சட்டத்தில் கைது

மேலப்பாளையத்தில் உள்ள முஸ்லீம் மாணவிகளுக்கான விடுதியில் தங்கி மதரஸாவில் 9-ஆம் வகுப்பு படித்து வந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வார்டன்கள் அபுபக்கர், வகிதா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
TNL Pocso case
TNL Pocso case
Published on: 

நெல்லை மேலப்பாளையம் காப்பகத்தில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆண் மற்றும் பெண் வார்டன்கள், போக்ஸோவில் கைது செய்யப்பட்டனர். மேலப்பாளையத்தில் உள்ள முஸ்லீம் மாணவிகளுக்கான விடுதியில் தங்கி மதரஸாவில் 9-ஆம் வகுப்பு படித்து வந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வார்டன்கள் அபுபக்கர், வகிதா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

newstamil.tv