72
மாவட்ட செய்திகள்
மேரேஜ் சீட்டிங், 3ஆவது நாள் வெளியான குட்டு, இளைஞரை நட்டாற்றில்விட்ட பெண்
எனக்கு 30, உனக்கு 34, கடைசியில் 42 - பொய்க்குமேல் பொய் - 2 பிள்ளைகளின் தாய் மேரேஜ் சீட்டிங்
ஏற்கனவே திருமணமாகி 2 பிள்ளைகளுக்கு தாயான பெண், இளைஞருடன் இன்ஸ்டாவில் இனிக்க இனிக்க காதல். அந்த காதலை நம்பி, பல கனவுகளுடன் மணமேடைக்கு சென்று தாலிகட்டிய இளைஞர். தன்னைவிட 12 வயது மூத்த பெண்ணை நம்பி இளைஞர் மோசம் போன பரிதாபம். திருமணமான மறுநாளே பெண்ணின் குட்டு வெளி வந்தது எப்படி? இளைஞருக்கு அல்வா கொடுத்த பெண் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?
