Tut mayor jagan road issue
Tut mayor jagan road issue

குடிநீர் இணைப்புக்காக தோண்டப்படும் பள்ளங்கள் சரியாக மூடப்படுவதில்லை என மாமன்ற உறுப்பினர்கள் புகார்..!

தூத்துக்குடி மாநகராட்சியில் பல்வேறு இடங்களில் குடிநீர் இணைப்புக்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் சரியாக மூடப்படாததால் விபத்து ஏற்படுவதாக, மாமன்ற கூட்டத்தில் திமுக கவுன்சிலர்கள் புகார் தெரிவித்தனர்.
Published on: 

தூத்துக்குடி மாநகராட்சியில் பல்வேறு இடங்களில் குடிநீர் இணைப்புக்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் சரியாக மூடப்படாததால் விபத்து ஏற்படுவதாக, மாமன்ற கூட்டத்தில் திமுக கவுன்சிலர்கள் புகார் தெரிவித்தனர்.

மேயர் ஜெகன்பெரியசாமி தலைமையில் மாநகராட்சி சாதாரண கூட்டம் நடைபெற்றது இதில் பங்கேற்ற திமுக மற்றும் அதிமுக மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி பகுதியில் சிமெண்ட் மற்றும் தார் சாலைகளை தோண்டி குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட்டதாகவும், அந்த பள்ளத்தை சரியாக மூடாததால் கழிவுநீர் வெளியேறாமல் தேங்கி நிற்கும் நிலை ஏற்படுவதாகவும் முறையிட்டனர்.

newstamil.tv