15
மாவட்ட செய்திகள்
"மேட்டூர் தொகுதியில் தேமுதிக நிச்சயம் வெல்லும்"
வரும் சட்டமன்ற தேர்தலில் மேட்டூர் தொகுதியில் தேமுதிக நிச்சயம் வெற்றி பெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.
வரும் சட்டமன்ற தேர்தலில் மேட்டூர் தொகுதியில் தேமுதிக நிச்சயம் வெற்றி பெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.
சேலம் மாவட்டம் மேட்டூரில் பிரச்சாரம் மேற்கொண்ட அவர், தேமுதிக கூட்டணி ஆட்சி அமைந்தால் அனைவருக்கும் கல்வி, மருத்துவம் இலவசமாக வழங்கப்படும் என்றும் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் எனவும் கூறினார்.
