New Project - 2025-05-13T185313
New Project - 2025-05-13T185313

கொடுத்த பணத்தை திருப்பி கேட்டால் கொலை மிரட்டல்... திமுக மாவட்ட ஊராட்சி குழு தலைவி, கணவர் மீது புகார்

தென்காசியில் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டால் கொலை மிரட்டல் விடுப்பதாக, திமுக ஊராட்சி குழு தலைவி மற்றும் அவருடைய கணவர் மீது ஆட்சியர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட நபர் புகார் அளித்துள்ளார்.
Published on: 

தென்காசியில் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டால் கொலை மிரட்டல் விடுப்பதாக, திமுக ஊராட்சி குழு தலைவி மற்றும் அவருடைய கணவர் மீது ஆட்சியர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட நபர் புகார் அளித்துள்ளார்.

ஒப்பந்ததாரர் குத்தாலிங்கம் என்பவரிடம் 20 லட்சம் ரூபாய் பணம் வாங்கிய திமுக மாவட்ட ஊராட்சி குழு தலைவர் தமிழ்ச்செல்வி, 9 லட்சம் ரூபாயை மட்டுமே திருப்பி கொடுத்ததாக கூறப்படுகிறது.

newstamil.tv