06
06

அமைச்சர் மா.சுப்ரமணியன் உள்ளிட்டோர் விடுவிப்பு.. சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை மாமன்ற கூட்டத்தில் உறுப்பினர்களை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக பதியப்பட்ட வழக்கில் இருந்து அமைச்சர் மா.சுப்ரமணியனை விடுவித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
Published on: 

சென்னை மாமன்ற கூட்டத்தில் உறுப்பினர்களை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக பதியப்பட்ட வழக்கில் இருந்து அமைச்சர் மா.சுப்ரமணியனை விடுவித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

கடந்த 2002 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 29 ஆம் தேதி நடைபெற்ற சென்னை மாமன்ற கூட்டத்தில் கைகலப்பு ஏற்பட்டது தொடர்பான வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

newstamil.tv