13
மாவட்ட செய்திகள்
அரசு மருத்துவமனையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு.. நோயாளிகள், கர்ப்பிணிகளிடம் குறைகளை கேட்ட அமைச்சர்
பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக சேலம் சென்ற அமைச்சர் மா.சுப்பிரமணியன், ஓமலூர் அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு செய்து நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.

