சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மிதமான மழை அதிகாலை முதல் விட்டு விட்டு மிதமான மழை

சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் அதிகாலையில் இருந்து விட்டு விட்டு மிதமான மழை பெய்து வருகிறது. இதேபோல் புறநகர் பகுதிகளான கும்மிடிப்பூண்டி, தாம்பரம் உள்ளிட்ட இடங்களிலும் மழை பெய்தது.
19
19
Published on: 

newstamil.tv