08
08

காஞ்சிபுரத்தில் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை.. மாநகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை.. மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

காஞ்சிபுரம் மாநகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது.
Published on: 

காஞ்சிபுரம் மாநகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது.

மாநகர் பகுதிகளான ஒலிமுகமதுபேட்டை, சங்கர மடம், பேருந்து நிலையம், செவிலிமேடு,ஓரிக்கை உள்ளிட்ட பகுதிகளிலும் வையாவூர்,

ஏனாத்தூர், பொன்னேரி கரை போன்ற சுற்றுவட்டார பகுதிகளிலும் மிதமான மழை பெய்து வருகிறது.

newstamil.tv