KRR Pigeon race
KRR Pigeon race

மூன்று நாட்கள் நடைபெறும் புறா போட்டி 70-க்கும் மேற்பட்ட புறாக்கள் பங்கேற்பு..!

கரூரில் நடைபெற்ற இரட்டை புறா மற்றும் சாதா புறா போட்டியில் 70-க்கும் மேற்பட்ட புறாக்கள் பங்கேற்றன.
Published on: 

கரூரில் நடைபெற்ற இரட்டை புறா மற்றும் சாதா புறா போட்டியில் 70-க்கும் மேற்பட்ட புறாக்கள் பங்கேற்றன. மூன்று நாட்கள் நடைபெறும் இப்போட்டியில் முதல் பரிசாக 20 ஆயிரம் ரூபாயும், இரண்டாம் பரிசாக 15 ஆயிரம் ரூபாயும், மூன்றாம் பரிசாக 10 ஆயிரம் ரூபாயும் மற்றும் நான்காம் பரிசாக 5 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படுகிறது.

newstamil.tv