மகன் கண்முன்னே நீரில் மூழ்கி தாய் பலி.. தந்தையால் கைவிடப்பட்ட நிலையில் தாயும் பலி

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே மகன் கண்முன்னே தாய் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
36
36
Published on: 

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே மகன் கண்முன்னே தாய் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

பச்சபெருமாநல்லூரை சேர்ந்த கணவரால் கைவிடப்பட்ட பெண்ணான சுதா,

தனது 4 வயது மகனுடன் குளத்திற்கு சென்ற நிலையில் அங்கு வழுக்கி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

newstamil.tv