மேட்டுப்பாளையம் - ஊட்டி இடையேயான மலை ரயில் சேவை.. கனமழையால் இன்றும், நாளையும் ரத்து என அறிவிப்பு

கனமழை எச்சரிக்கை காரணமாக மேட்டுப்பாளையம் - ஊட்டி இடையே இயக்கப்பட்டு வரும் மலை ரயில் சேவை இரு நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
27
27
Published on: 

கனமழை எச்சரிக்கை காரணமாக மேட்டுப்பாளையம் - ஊட்டி இடையே இயக்கப்பட்டு வரும் மலை ரயில் சேவை இரு நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ள காரணத்தினால் இன்றும், நாளையும் மலை ரயில் சேவை ரத்து செய்யப்படுகிறது.

newstamil.tv