55
55

முருகன் கோவிலில் வெள்ளித்தேர் உற்சவம்... சிவ வாத்தியத்திற்கேற்ப சிறுவர்கள் ருத்ரதாண்டவம்

காஞ்சிபுரம் குமரக்கோட்டம் முருகன் கோவிலில் நடைபெற்ற வெள்ளித்தேர் உற்சவத்தில் சிவ வாத்தியத்திற்கேற்ப சிறுவர்கள் பக்தி பரவசத்தோடு ருத்ரதாண்டவமாடியது பக்தர்களை கவர்ந்தது.
Published on: 

காஞ்சிபுரம் குமரக்கோட்டம் முருகன் கோவிலில் நடைபெற்ற வெள்ளித்தேர் உற்சவத்தில் சிவ வாத்தியத்திற்கேற்ப சிறுவர்கள் பக்தி பரவசத்தோடு ருத்ரதாண்டவமாடியது பக்தர்களை கவர்ந்தது.

சித்திரை மாத செவ்வாய்க்கிழமையை ஒட்ட, முருகப் பெருமானுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது.

அதன் பிறகு சிறப்பு அலங்காரத்தில் வெள்ளித்தேரில் எழுந்தருளி அருள்பாலித்தார்.

newstamil.tv