RMP Fire stick
RMP Fire stick

முத்தாலம்மன் சிலை எடுப்பு திருவிழா

1008 தீப்பந்தங்கள் ஏந்தி முத்தாலம்மன் கண்ணைக் கட்டியவாறு ஊர்வலமாக எடுத்து சென்றனர்.
Published on: 

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே முத்தாலம்மன் சிலை எடுப்பு திருவிழா விமரிசையாக நடைபெற்றது. நாராயணபுரம் மற்றும் கல்லுபட்டி கிராம மக்கள் 1008 தீப்பந்தங்கள் ஏந்தி முத்தாலம்மன் கண்ணைக் கட்டியவாறு ஊர்வலமாக எடுத்து சென்றனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபாடு செய்தனர்.

newstamil.tv