TUT Advocate
TUT Advocate

அரசு வழக்கறிஞர் வீட்டில் மர்மமான முறையில் உயிரிழப்பு

தனியாக வாழ்ந்து வந்த நிலையில், வீட்டின் கழிவறையில் உயிரிழந்து கிடந்ததாக கூறப்படுகிறது.
Published on: 

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி அருகே அரசு வழக்கறிஞர் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கானியாளன்புதூரை சேர்ந்த வழக்கிறஞர் கண்ணன், கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்த நிலையில், வீட்டின் கழிவறையில் உயிரிழந்து கிடந்ததாக கூறப்படுகிறது.

newstamil.tv