இயற்கை ஆடிய கோர தாண்டவம் - நாகர்கோவிலில் வெள்ளப்பெருக்கு

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் காலை முதல் கொட்டித் தீர்த்து வரும் கனமழை
Kanyakumari
Kanyakumari
Published on: 

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் காலை முதல் கொட்டித் தீர்த்து வரும் கனமழை,

கோட்டார், மீனாட்சிபுரம், பார்வதிபுரம், புத்தேரி பகுதிகளில் கொட்டித் தீர்த்து வரும் கனமழை ,

கிறிஸ்தவ கல்லூரி சாலை, வடசேரி, கோட்டார் உள்ளிட்ட நாகர்கோவில் மாநகர் பகுதிகளில் வெள்ளம் ,

வெள்ளப்பெருக்கு காரணமாக சாலையில் ஊர்ந்து சென்ற வாகனங்கள்.

newstamil.tv