VLR Money alangaram
மாவட்ட செய்திகள்
நவராத்திரி விழா - ரூபாய் நோட்டு கொண்டு அலங்காரம் பக்தர்கள் கண்டு ரசித்து சாமி தரிசனம் செய்தனர்
நவராத்திரி விழாவை முன்னிட்டு வேலூர் மாவட்டம் குடியாத்தம் நடுப்பேட்டை பகுதியில் உள்ள காளியம்மன் கோயிலில் 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான நோட்டுகளை கொண்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது. ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்டுள்ள தனலட்சுமி உற்சவரை பக்தர்கள் கண்டு வழிபாடு நடத்தினர்.
