நெஞ்சு வலியால் அவதிப்பட்ட மூதாட்டி உயிரிழப்பு

திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதையடுத்து, தாம்பரத்தில் உள்ள யுனிடாஸ் மகளிர் மருத்துவமனை ஆம்புலன்ஸை அழைத்தாக கூறப்படுகிறது.
TBM Ambulance issue
TBM Ambulance issue
Published on: 

சென்னை தாம்பரத்தில் நெஞ்சு வலி காரணமாக பாதிக்கப்பட்ட மூதாட்டியை தனியார் மருத்துவமனை ஆம்புலன்ஸ் ஓட்டுநர் தாமதமாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றதால் உயிரிழந்ததாக அவரது மகன் புகார் தெரிவித்துள்ளார். இரும்புலியூரை சேர்ந்த அக்பர் என்பவர் தனது தாயாருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதையடுத்து, தாம்பரத்தில் உள்ள யுனிடாஸ் மகளிர் மருத்துவமனை ஆம்புலன்ஸை அழைத்தாக கூறப்படுகிறது.

newstamil.tv