New Project - 2024-12-03T174109
New Project - 2024-12-03T174109

கோவையில் சுவர் விழுந்து மூதாட்டி பலி.. ஜேசிபி ஓட்டுநர் தப்பியோட்டம்

கோவை மாவட்டம் ரத்தினபுரி பகுதியில் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி உயிரிழப்பு. வீட்டை இடித்து அகற்றும் பணியின்போது பக்கத்து வீட்டு சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது.
Published on: 

கோவை மாவட்டம் ரத்தினபுரி பகுதியில் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி உயிரிழப்பு.

வீட்டை இடித்து அகற்றும் பணியின்போது பக்கத்து வீட்டு சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது.

வீட்டை இடித்து அகற்றும் பணியில் ஈடுபட்ட ஜேசிபி ஓட்டுநர் தப்பியோட்டம்.

newstamil.tv