CGL Medical shop theft
CGL Medical shop theft

பட்டப்பகலில் மூடியிருந்த மருந்தகத்தை திறந்து திருட்டு

தனது மருந்தகத்தின் ஷட்டரை மட்டும் இறக்கி விட்டு மதிய உணவுக்காக சென்றிருந்தபோது, இந்த துணிகர திருட்டு நிகழ்ந்துள்ளது.
Published on: 

சென்னை அருகே பட்டப்பகலில் மூடியிருந்த மருந்தகத்தை திறந்து ஜன்னல் வழியாக உள்ளே புகுந்து இளைஞர் திருடும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. ஜல்லட்டியன்பேட்டையை சேர்ந்த செல்வமேரி, புதுநகர் பேருந்து நிலையம் அருகே உள்ள தனது மருந்தகத்தின் ஷட்டரை மட்டும் இறக்கி விட்டு மதிய உணவுக்காக சென்றிருந்தபோது, இந்த துணிகர திருட்டு நிகழ்ந்துள்ளது.

newstamil.tv