30
மாவட்ட செய்திகள்
நெல்லை எம்பி ராபர்ட் புருஸ்-க்கு எதிரான வழக்கு..
நெல்லை காங்கிரஸ் எம்பி ராபர்ட் புருஸ் வேட்புமனுவுடன் தாக்கல் செய்யப்பட்ட சொத்து, வழக்கு விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
