37
மாவட்ட செய்திகள்
பழனி திரு ஆவினன்குடி கோவில் எதிரே தீ விபத்து.. மின் கசிவு ஏற்பட்டதால் தீ விபத்து என தகவல்
திண்டுக்கல் மாவட்டம் பழனி திரு ஆவினன்குடி கோவில் எதிரே அபிஷேக பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் அதிகாலை திடீரென மின் கசிவு ஏற்பட்டதால் தீ விபத்து ஏற்பட்டது.

