palm tree
மாவட்ட செய்திகள்
”பனை” மரம் இல்லங்க “பண” மரம்..!.. வேர் முதல் நுனி வரை அனைத்தும் பயன்..!
தமிழ்நாட்டின் மாநில மரமான பனை மரங்களை மீட்டெடுக்கும் முயற்சியாக திருச்சி மாவட்டம் முத்தரசநல்லூர் அருகே காவிரி கரையோர பகுதிகளில் நடைபெற்ற பனை விதை நடும் நிகழ்ச்சியில் அமைச்சர் கே.என்.நேரு மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் கலந்து கொண்டு விதைகளை நட்டு வைத்தனர்.

