பெருமங்கலம், கள்ளக்குறிச்சி
மாவட்ட செய்திகள்
ஆசிரியரை வழிமறித்து தாக்கிய நபரால் பரபரப்பு.. தாக்கிய நபரை கைது செய்ய பெற்றோர்கள் வலியுறுத்தல்
கள்ளக்குறிச்சி மாவட்டம் பெருமங்கலம் கிராமத்தில் பள்ளி முடிந்து வீட்டிற்கு சென்ற பகுதி நேர ஆசிரியரை தாக்கிய நபரால் பரபரப்பு ஏற்பட்டது.

