04
மாவட்ட செய்திகள்
ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் நடைபெற்ற தேநீர் விருந்து.. அதிமுக, பாஜக, தேமுதிக உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பங்கேற்பு
குடியரசு தினத்தன்று ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற தேநீர் விருந்தில், அதிமுக, பாஜக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

