21a
21a

சாக்கடை கால்வாய் வசதி இல்லை என மக்கள் குற்றச்சாட்டு.. சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அடுத்த செட்டிமாரம்பட்டி கிராமத்தில் சாக்கடை கால்வாய் வசதி இல்லாததால் கழிவுநீர் சாலையில் தேங்குவதாக கூறி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Published on: 

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அடுத்த செட்டிமாரம்பட்டி கிராமத்தில் சாக்கடை கால்வாய் வசதி இல்லாததால் கழிவுநீர் சாலையில் தேங்குவதாக கூறி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் சாலைகளில் தேங்கும் கழிவு நீரால் பாதிப்பு ஏற்படுவதாகவும் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில், அதிகாரிகள் பேசி நடவடிக்கை எடுப்பதாக கூறிய பின் அனைவரும் கலைந்து சென்றனர்.

newstamil.tv