15a
15a

விடுமுறை முடிந்து சென்னைக்கு திரும்பிய மக்கள்.. ஆமை போல் ஊர்ந்து சென்ற வாகனங்கள்

ஆயுதபூஜை, சரஸ்வதி பண்டிகை விடுமுறை முடிந்து, சொந்த ஊர்களில் இருந்து சென்னைக்கு மக்கள் வருகை தந்ததால் பெருங்களத்தூர்,தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பெருங்களத்தூர் GST சாலையில் வாகனங்கள் ஆமை போல் ஊர்ந்து சென்றதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.
Published on: 

newstamil.tv