மின்சாரம் இன்றி தவித்து வரும் மக்கள்... அடிப்படை வசதிகள் இல்லை என புகார்

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்றி தவித்து வருவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
22
22
Published on: 

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்றி தவித்து வருவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

பெருமாள் கோவில்பட்டி பகுதியில் 30க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வரும் நிலையில் 5 குடியிருப்புகளுக்கு மட்டுமே மின்சார வசதி உள்ளதாகவும்,

அப்பகுதியில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட இல்லை எனவும் புகார் தெரிவித்தனர்.

newstamil.tv