தேவாலய மத போதகர் வீட்டை முற்றுகையிட்ட மக்கள்... மத போதகருக்கும், உறுப்பினர்களுக்கும் கருத்து வேறுபாடு

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் மத போதகரின் வீட்டை 50க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
23
23
Published on: 

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் மத போதகரின் வீட்டை 50க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

காமராஜர் நகரில் செயல்படும் தூய பவுல் தேவாலயத்தில் மத போதகராக இருக்கும் ஜான் கமலேசன் என்பவருக்கும், உறுப்பினர்களுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் தேவலாய நிர்வாகம் குறித்து ஜான் கமலேசன் அவதூறு பரப்பியதாகவும், பல முறை எச்சரித்தும் தொடர்ந்து அவதூறு பரப்புவதாக கூறி அவரது வீட்டை 50க்கும் மேற்பட்டவர்கள் முற்றுகையிட்டனர்.

newstamil.tv