25
மாவட்ட செய்திகள்
சாலை அமைக்கும் பணியை நிறுத்தியதால் மக்கள் ஆத்திரம்.. சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் அடுத்த கரிசல்பட்டி ஏகே நகர் பகுதியில் சாலை அமைக்கும் பணியை நிறுத்தியதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

