ERD Land abuse
ERD Land abuse

கிறிஸ்தவ அமைப்புக்கு சொந்தமான நிலத்தை விற்க முயற்சி முறைகேடாக விற்க முயன்றவர்களை கைது செய்யக் கோரி மனு..!

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தில் கிறிஸ்தவ அமைப்புக்கு சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை, முறைகேடாக விற்க முயன்றவர்களை கைது செய்ய கோரி, மத போதகர்கள் காவல் நிலையத்தில் புகாரளித்தனர்.
Published on: 

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தில் கிறிஸ்தவ அமைப்புக்கு சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை, முறைகேடாக விற்க முயன்றவர்களை கைது செய்ய கோரி, மத போதகர்கள் காவல் நிலையத்தில் புகாரளித்தனர்.

சிஐஜிஎம் என்ற கிறிஸ்தவ அமைப்புக்கு சொந்தமான சுமார் 2 புள்ளி 2 ஏக்கர் நிலத்தை, அங்கு பணிபுரிந்த முன்னாள் நிர்வாகிகள் தியாகராஜன், பெஞ்சமின் ஆகியோர், தனிநபர்கள் இருவரிடம் இரண்டேகால் கோடி ரூபாய் முன்பணமாக பெற்றுக் கொண்டு மோசடியாக விற்க முயன்றனர். இதனை அறிந்த மதபோதகர்கள் மற்றும் நிர்வாகிகள், கோபிசெட்டிபாளையம்
காவல்நிலையத்தில் புகார் மனு அளித்தனர்.

newstamil.tv