30
மாவட்ட செய்திகள்
அமைச்சரிடம் பூங்காவில் பணியாற்றும் ஊழியர்கள் மனு.. பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என ஊழியர்கள் கோரிக்கை
செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் உயிரியல் பூங்காவில் புதிய திட்டங்களை தொடங்கி வைக்க சென்ற அமைச்சர் பொன்முடியை அங்கு பணியாற்றும் ஊழியர்கள் சந்தித்து நிரந்தரமாக பணி அமர்த்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

