இந்து முன்னணி வழக்கு
இந்து முன்னணி வழக்கு

குனியமுத்தூரில் இஸ்லாமியர்கள் வசிக்காத பகுதியில் பள்ளிவாசல்.. பள்ளிவாசலுக்கு அனுமதி அளித்த உத்தரவை ரத்து செய்ய மனு

கோவை குனியமுத்தூரில் இஸ்லாமியர்கள் வசிக்காத பகுதியில் பள்ளிவாசல் கட்ட அனுமதி அளித்த உத்தரவை ரத்து செய்ய கோரி, இந்து முன்னணி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
Published on: 

கோவை குனியமுத்தூரில் இஸ்லாமியர்கள் வசிக்காத பகுதியில் பள்ளிவாசல் கட்ட அனுமதி அளித்த உத்தரவை ரத்து செய்ய கோரி, இந்து முன்னணி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குனியமுத்தூரில் கிரேஷ் அறக்கட்டளை சார்பில் கட்டப்பட்ட மஸ்ஜித் இ ஹிரா எனும் பள்ளிவாசல் செயல்படுவதற்கு, அனுமதி அளித்து கடந்த டிசம்பர் மாதம் கோவை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி இந்து முன்னணி நிர்வாகி பிரபாகரன் என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார்.

newstamil.tv